Friday, March 25, 2011

Test Your Internet Bandwidth Speed - உங்கள் இணைய வேகத்தை கணிப்பிடு

Your Internet Service Provider (ISP) would have told you about the offering internet bandwidth speed (the service you get may be xDSL (eg: ADSL), HSPA, WiMAX, EvDO etc), but you may not getting the exact speed as they told/advertised. There are several online tools available to test the possible Download and Upload speeds. Here is a simple tool on www.speedtest.net. It may not give the exact available speed, but it would get you an approximate values.



உங்கள் இணையசேவை வழங்குனர் (ADSL, HSDPA, WiMAX, EvDO etc) தாங்கள் வழங்கும் இணையசேவையின் வேகத்தைப்பற்றி உங்களிற்கு அறியத்தந்திருப்பர்.ஆனால் நீங்கள் பயனடையும் வேகம் அவ்வாறிருக்கமாட்டாது. இதனைக்கண்டறிய பல சாதனங்கள் உண்டு. அதில் குறிப்பிடத்தக்கதொன்று தான் SpeedTest இன் கருவி. இதன் மூலம் உங்களது அலுவலகத்தில் LAN மூலம் கிடைக்கின்ற இணையசேவையின் வேகத்தையும் அறிந்து கொள்ளலாம். 
இந்த இணைய சேவை வேகக்கணிப்பீட்டு முகவரி www.speedtest.net