Wednesday, February 9, 2011

You can Undo Send emails - நீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை திரும்ப பெறலாம்

Do you want to cancel or undo the sent email which was sent by mistake or wished to do few modifications? It is possible only with Gmail. You can undo within few seconds only.

Stop messages from being sent for a few seconds after hitting the send button:

Go to settings -> Labs -> Enable "Undo Send" -> Save Changes.

Then you can enjoy the feature!
நீங்கள் ஜிமெயில் (Gmail) அக்கவுண்ட் வைத்து இருந்தால் இது உங்களுக்கானது.

நீங்கள் உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ தேவையற்ற மின்னஞ்சலை அனுப்பிவிட்டு திரும்ப பெற அடுத்த விநாடி நினைத்தீர்களாயின் அது முடியும்.

ஆனால் ஒரு மணி நேரம் கழித்து என்றால் முடியாது. அடுத்த சில விநாடிகளிலேயே திரும்ப பெற வேண்டும். இது முற்றிலும் ஜிமெயில் உபயோகிப்பவர்களுக்கு மட்டும். ஜிமெயில் நிர்வாகத்தினர் இப்பொழுது நீங்கள் மின் அஞ்சல் அனுப்பிய ஐந்து விநாடிகளுக்குள் திரும்ப பெறும் உரிமையை தந்திருக்கிறார்கள்.

இதற்கு நீங்கள் செய்யவேண்டியது உங்கள் ஜிமெயில் கணக்கினுள் நுழைந்து வலதுபுறம் மேலே செட்டிங்ஸ் (Settings) கிளிக் செய்து அதில் Labs என்பதனை கிளிக் செய்யுங்கள்.
அதில் Undo Send என்பதை Enabled செய்து கீழே வந்து Save Changes இனை கிளிக் செய்து வெளியேறுங்கள். இப்பொழுது உங்களுக்கு மேலே சொன்ன வசதி கிடைக்கும்.